Thaiyur kumaravel செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுடன்... #திருப்போரூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள #எம் #ஜி #ஆர் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய... செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர்,மாவட்ட அம்மா பேரவை தலைவர்,மாவட்ட துணை செயலாளர்,ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்... பின்னர் 2021 இல் அதிமுக வெற்றி பெற கழக நிர்வாகிகள் கடுமையாக மக்கள் பணியில் உழைத்து மூன்றாவது முறை ஆட்சியை கைப்பற்றி அம்மா அவர்களுக்கு சமர்பிப்போம் என்று உறுதிமொழி ஏற்போம் என்று முழுக்கங்கள் இட்டனர்.. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம். திருப்போரூர் ஒன்றியம். Thaiyur kumaravel thaiyur kelambakkam thiruporour thaiyur aravindhan